IAU
Karachchi Divisional Secretariat
Iranaimadhu
Vakai
2026
kili tank
elephant Fence
Vannerikulam
Uruthirapuram

අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

“ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், நாட்டின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையு உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வானது இன்று (19.09.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.“ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், நாட்டின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வானது இன்று (19.09.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான்குளம் கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் திரு. தவச்செல்வம் முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், Clean Sri Lanka செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. மருங்கன்  மோகன், 551ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேட் கொமாண்டர் H.M.M.P கேரத் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மாலதி ரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய தூய்மை வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலாளர், 11ஆவது கஜபாகு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வீரகோன், Clean Sri Lanka  பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான திரு. கே.சஜீவன், கிளி/ ஆனைவிழுந்தான்குளம் அ.த.க பாடசாலை அதிபர் திருமதி கனகலிக்கம்  குமுதினி மற்றும் ஆசிரியர்கள், அக்கராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவம், சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பிரதேச மக்கள் மற்றும்  மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக, கிளி/ ஆனைவிழுந்தான்குளம் அ.த.க பாடசாலை மைதானம் மற்றும் உள்ளக வளாகம் ஆகியன இராணுவத்தினர் இணைந்து பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கிராம மட்டத்தில் “சுத்தமான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

WhatsApp Image 2026 09 19 at 17.19.49

WhatsApp Image 2026 09 19 at 17.19.49 1

WhatsApp Image 2026 09 19 at 17.19.49 2

WhatsApp Image 2026 09 19 at 17.19.52

WhatsApp Image 2026 09 19 at 17.19.56 3

WhatsApp Image 2026 09 19 at 17.19.54

WhatsApp Image 2026 09 19 at 17.19.53

WhatsApp Image 2026 09 19 at 17.19.53 1

WhatsApp Image 2026 09 19 at 17.19.59 2

 

News & Events

19
ඔක්2026
உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal...

13
ඔක්2026
கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)...

07
ඔක්2026
பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் 02.10.2026

பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் 02.10.2026

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக...

07
ඔක්2026
 ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (Internal Affairs Unit – IAU)-Karachchi

ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (Internal Affairs Unit – IAU)-Karachchi

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள்...

Scroll To Top