Karachchi Divisional Secretariat
Iranaimadhu
Vakai
2026
kili tank
elephant Fence
Vannerikulam
Uruthirapuram

எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு (12.06.2026)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு   "போதையற்ற ஒரு நாடு செழிப்பான ஒரு நாளை" எனும் தொனிப்பொருளில் கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிளி/வட்டக்கச்சி மாகாவித்தியாலயத்தில்  இன்று காலை 9.00 மணிக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கும்  சிறிய வினாவிடை போட்டியும் அதனை தொடர்ந்து  பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

WhatsApp Image 2026 06 12 at 16.37.19

WhatsApp Image 2026 06 12 at 16.37.20

WhatsApp Image 2026 06 12 at 16.37.22

WhatsApp Image 2026 06 12 at 16.37.24

WhatsApp Image 2026 06 12 at 16.37.24 1

WhatsApp Image 2026 06 12 at 16.37.25

WhatsApp Image 2026 06 12 at 16.37.25 1

பிரிவு ரீதியாக நிலப்பரப்பு
நிலவகை
 வகைகள்  உப வகைகள்

பரப்பு 

 வீதம்
நகர நிலம் Built-up land Associated 70 0%
வேளாண்மை அல்லாத நிலம் - 340 1%
விவசாய நிலம் வீடுகள் மற்றும் தெருக்கள் - 9740 15%
மரம் மற்றும் பிற தேங்காய் 40 0%
வற்றாத பயிர் கலப்பு மரங்கள், பிற மற்றும் வற்றாத பயிர் 0 0%
பயிர் நிலம் நெல் 21980 34%
அரிதாகப் பயன்படுத்தப்படும் பயிர் நிலம் 7350 12%
பிற பயிர் நிலம் 90 1%
வன நிலம் இயற்கை காடு அடர்ந்த காடு 7000 11%
    திறந்த காடு 5970 8%
  வனத் தோட்டங்கள் - 0 0%
வீச்சு நிலம் புதர்நிலம் - 4270 6%
  புல்வெளி - 210 1%
ஈரநிலம் காடுகள் மா தோப்பு 120 1%
  வனமற்றது சதுப்பு 2650 4%
நீர் நிலம் - - 1840 3%
தரிசு நிலம் - - 1860 3%
மொத்தம் 63530 100%

 

News & Events

09
ஆக2026
 ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு

‘அத்தம’ தேசிய வேலைத்திட்டத்தின் கரைச்சி பிரதேச மட்டத்திலான ஆரம்பநிகழ்வு

சமூகப் பங்களிப்புடன் தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி...

24
ஜூன்2026
இரத்ததான நிகழ்வு 22.06.2026

இரத்ததான நிகழ்வு 22.06.2026

கரைச்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த...

17
ஜூன்2026
வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு (16.06.2026)

வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு (16.06.2026)

  வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின்...

Scroll To Top