பொங்கல் விழா - 2021
பொங்கல் விழாவை(14.01.2021) முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் தலமையில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.


2021ம் ஆண்டிற்கான புத்தாண்டு நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் சத்தியப்பிரமாணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

உலக சுற்றாடல் தினத்தினையொட்டி எமது பிரதேச செயலகத்தில் மரம் நடுகை நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் 2020.06.09 அன்று இடம்பெற்றது.
உலக சுற்றாடல் தினத்தினையொட்டி எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் 2020.06.09 அன்று அலுவலகத்திற்கு அண்மித்த பிரதேசங்களில் சிரமதானப்பணி இடம்பெற்றது.

















