IAU
Karachchi Divisional Secretariat
Iranaimadhu
Vakai
2026
kili tank
elephant Fence
Vannerikulam
Uruthirapuram

අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

கரைச்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 22.06.2026 அன்று கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான உத்தியோகத்தர்கள் தன்முனைப்புடன் இரத்ததானத்தினை வழங்கியிருந்தனர்.

WhatsApp Image 2026 06 24 at 15.39.41

WhatsApp Image 2026 06 24 at 15.39.42

WhatsApp Image 2026 06 24 at 15.39.42 1

WhatsApp Image 2026 06 24 at 15.39.44

WhatsApp Image 2026 06 24 at 15.39.45

WhatsApp Image 2026 06 24 at 15.39.45 1

 

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 16.06.2026 அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 16.06.2026 அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.


இந் நிகழ்வில் கௌரவ வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் T. B. சரத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் வீட்டினை கையளித்தார். மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகிய அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

FB IMG 1781674278668

FB IMG 1781674283561

FB IMG 1781674284879

FB IMG 1781674287377

FB IMG 1781674287884

FB IMG 1781674289977

FB IMG 1781674294239

FB IMG 1781674296597

FB IMG 1781674299355

FB IMG 1781674278668

FB IMG 1781674313723

அவசரமான காலநிலை தொடர்பான நடவடிக்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “அவசரமான காலநிலை தொடர்பான நடவடிக்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு கிளி/கிளிநொச்சி இந்துக் கல்லூரியில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு காலநிலை மாற்றத்தின் காரணங்கள், அதன் சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவுகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம், மரநடுகை, கழிவு முகாமைத்துவம், ஆற்றல் சேமிப்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய மற்றும் தேசிய மட்ட நடவடிக்கைகள் பற்றியும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு மாணவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வகிக்க வேண்டிய பொறுப்பு மற்றும் எதிர்கால தலைமுறைக்காக நிலையான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வின் போது மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கருத்துப் பரிமாற்றங்களிலும் கேள்வி–பதில் அமர்வுகளிலும் பங்கேற்றனர். இதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கான ஊக்கத்தையும் பெற்றனர்.

இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சமூகப் பங்களிப்பையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Image 2026 06 12 at 19.48.22

WhatsApp Image 2026 06 12 at 19.48.22 1

WhatsApp Image 2026 06 12 at 19.48.22 2

WhatsApp Image 2026 06 12 at 19.48.29

WhatsApp Image 2026 06 12 at 19.48.28

WhatsApp Image 2026 06 12 at 19.48.23

புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு (12.06.2026)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு   "போதையற்ற ஒரு நாடு செழிப்பான ஒரு நாளை" எனும் தொனிப்பொருளில் கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிளி/வட்டக்கச்சி மாகாவித்தியாலயத்தில்  இன்று காலை 9.00 மணிக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கும்  சிறிய வினாவிடை போட்டியும் அதனை தொடர்ந்து  பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

WhatsApp Image 2026 06 12 at 16.37.19

WhatsApp Image 2026 06 12 at 16.37.20

WhatsApp Image 2026 06 12 at 16.37.22

WhatsApp Image 2026 06 12 at 16.37.24

WhatsApp Image 2026 06 12 at 16.37.24 1

WhatsApp Image 2026 06 12 at 16.37.25

WhatsApp Image 2026 06 12 at 16.37.25 1

News & Events

19
ඔක්2026
உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal...

13
ඔක්2026
கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)...

07
ඔක්2026
பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் 02.10.2026

பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் 02.10.2026

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக...

07
ඔක්2026
 ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (Internal Affairs Unit – IAU)-Karachchi

ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (Internal Affairs Unit – IAU)-Karachchi

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள்...

Scroll To Top